சென்னையில் TCS நிறுவனத்தில் பம்பர் வேலைவாய்ப்பு – 1000 காலிப்பணியிடங்கள் | BE படித்திருந்தால் போதும்!

0
சென்னையில் TCS நிறுவனத்தில் பம்பர் வேலைவாய்ப்பு - 1000 காலிப்பணியிடங்கள் | BE படித்திருந்தால் போதும்!
சென்னையில் TCS நிறுவனத்தில் பம்பர் வேலைவாய்ப்பு - 1000 காலிப்பணியிடங்கள் | BE படித்திருந்தால் போதும்!
சென்னையில் TCS நிறுவனத்தில் பம்பர் வேலைவாய்ப்பு – 1000 காலிப்பணியிடங்கள் | BE படித்திருந்தால் போதும்!

இந்தியாவில் உள்ள முன்னணி IT நிறுவனங்களில் ஒன்றான TCS நிறுவனத்தில் தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின் கீழ் கிட்டத்தட்ட 1000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த வேலைவாய்ப்பு குறித்த முழு விவரமும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் TCS
பணியின் பெயர் Automation Tester
பணியிடங்கள் 1000
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.12.2022
விண்ணப்பிக்கும் முறை Online
TCS காலிப்பணியிடங்கள்:

TCS நிறுவனத்தின் Automation Tester பணியிடங்களுக்கு என மொத்தமாக 1000 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

TCS வேலைவாய்ப்பு கல்வித்தகுதி:

இந்த Automation Tester பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் BE பட்டப்படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

TCS நிறுவன வேலைவாய்ப்பு முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் குறைந்தப்பட்சம் 2 முதல் அதிகபட்சம் 7 ஆண்டுகாலம் பணி சார்ந்த பிரிவில் முன் அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும்.

Cognizant நிறுவனத்தில் Software Engineer வேலைவாய்ப்பு 2022 – புதிய அறிவிப்பு இதோ!

Exams Daily Mobile App Download
TCS Skills:
  • Core Java
  • Selenium
  • BDD
  • Cucumber
  • Automation Testing
விண்ணப்பிப்பது எப்படி:
  • முதலில் TCS அதிகாரப்பூர்வ பக்கத்திற்கு செல்லவும்
  • நீங்கள் TCS வலைத்தளத்திற்கு புது பயனராக இருந்தால் உங்களை முதலில் பதிவு செய்து கொள்ளவும்
  • பின்னர் Automation Tester வேலைவாய்ப்பு விண்ணப்பத்தை நிரப்பவும்
  • 31.12.2022 என்ற தேதிக்குள் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
Download Notification
Apply Online

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!