TCS நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் – டிகிரி தேர்ச்சி…!

0
TCS நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் - டிகிரி தேர்ச்சி...!
TCS நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் - டிகிரி தேர்ச்சி...!

TCS நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் – டிகிரி தேர்ச்சி…!

டாடா ஆலோசனை சேவைகள் எனப்படும் TCS நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Mongo DBA Developer & ETL Tester பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம். அவற்றின் மூலமாக மேற்கூறப்பட்டுள்ள தனியார் பணிகளுக்கு பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Tata Consultancy Service
பணியின் பெயர் Mongo DBA Developer & ETL Tester
பணியிடங்கள் Various
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
தனியார் வேலைவாய்ப்பு :

TCS நிறுவனத்தில் Mongo DBA Developer & ETL Tester பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

TCS கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில்Bachelor of Engineering, Bachelor of Technology and Bachelor of Science பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் 02-05 முதல் 07-10 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • அவற்றுடன் மேற்காணும் பணிகளில் நல்ல வேலை திறனும் கொண்டிருக்க வேண்டும்.
TCS தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் Interview முறையின் மூலம் தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TCS Recruitment 2021 – LINK 1 | LINK 2

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!