TCS நிறுவன மாபெரும் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
TATA கன்சல்டன்சி சர்வீசஸ் லிமிடெட் (TCS) என்பது மிகப்பெரிய இந்திய பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப (IT) சேவை மற்றும் ஆலோசனை நிறுவனமாகும். B.Tech முடித்தவர்களிடம் இருந்து இப்பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. டிசிஎஸ் ஆட்சேர்ப்பு செயல்முறை நேர்காணலின் அடிப்படையில் நடைபெற உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | TCS |
பணியின் பெயர் | Master Data Manager |
பணியிடங்கள் | – |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 30.06.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
TCS காலிப்பணியிடங்கள்:
Master Data Manager பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
Manager கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து BACHELOR OF TECHNOLOGY முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அனுபவம்
விண்ணப்பதாரர் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளபடி தொடர்புடைய துறையில் 3 முதல் 6 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செயல் முறை:
இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
- TCS ibegin போர்ட்டலில் உள்நுழையவும்.
- இப்போது TCS ஆஃப் கேம்பஸ் பணியமர்த்தல் செயல்முறைக்கு பதிவுசெய்து விண்ணப்பிக்கவும்
- இப்போது, நீங்கள் ஏற்கனவே பதிவு செய்த பயனராக இருந்தால் ibegin போர்ட்டலில் உள்நுழைந்து விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்யவும்.
- படிவத்தை சமர்ப்பித்ததும் ‘Apply For Drive’ என்பதைக் கிளிக் செய்யவும்.
- ஒருவேளை, நீங்கள் ஒரு புதிய பயனராக இருந்தால் ‘இப்போது பதிவு செய்’ என்பதைக் கிளிக் செய்து ‘IT’ வகையை தேர்ந்தெடுக்கவும்.
உங்கள் விவரங்களை நிரப்ப தொடரவும்.
- விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பித்து, Apply For Drive என்பதைக் கிளிக் செய்யவும்.
- இப்போது விண்ணப்ப நிலையை உறுதிப்படுத்த, “உங்கள் விண்ணப்பத்தைக் கண்காணிக்கவும்” என்பதை சரிபார்க்கவும்.
Download Notification 2023 Pdf