TCS நிறுவனத்தில் கொட்டிகிடக்கும் வேலைவாய்ப்புகள் 2021! – உடனே விரையுங்கள்

0
TCS நிறுவனத்தில் கொட்டிகிடக்கும் வேலைவாய்ப்புகள் 2021! - உடனே விரையுங்கள்
TCS நிறுவனத்தில் கொட்டிகிடக்கும் வேலைவாய்ப்புகள் 2021! - உடனே விரையுங்கள்

TCS நிறுவனத்தில் கொட்டிகிடக்கும் வேலைவாய்ப்புகள் 2021! – உடனே விரையுங்கள்

Tata Consultancy Services எனப்படும் TCS நிறுவனத்தில் இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு அதிகாரப்பூர்வ தற்போது வெளியாகியுள்ளது. அங்கு Java Full Stack Developer பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. எனவே தகுதியும் திறமையும் உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அதற்கான முழு விவரங்களையும் கீழே தொகுத்துள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TCS
பணியின் பெயர் Java Full Stack Developer
பணியிடங்கள் Various 
கடைசி தேதி As Soon 
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
தனியார் வேலைவாய்ப்பு :

TCS நிறுவனத்தில் Java Full Stack Developer பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

TCS கல்வித்தகுதி :
  1. அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Bachelor of Computer Application, Bachelor of Engineering, Bachelor of Science (B.SC), bachelor of Technology OR M.Sc இவற்றில் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. மேலும் மேற்கூறப்பட்டுள்ள பதவிகள் தொடர்பான பணிகளில் 03 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
TCS தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் Personal Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் 16.09.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் அதிவிரைவில் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification

Apply Online

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!