TCS iON நிறுவனத்தில் காத்திருக்கும் புதிய வேலைவாய்ப்பு 2023 – டிகிரி தேர்ச்சி போதும்!

0
TCS iON நிறுவனத்தில் காத்திருக்கும் புதிய வேலைவாய்ப்பு 2023 - டிகிரி தேர்ச்சி போதும்!
TCS iON நிறுவனத்தில் காத்திருக்கும் புதிய வேலைவாய்ப்பு 2023 - டிகிரி தேர்ச்சி போதும்!
TCS iON நிறுவனத்தில் காத்திருக்கும் புதிய வேலைவாய்ப்பு 2023 – டிகிரி தேர்ச்சி போதும்!

TCS iON நிறுவனத்தில் இருந்து Team Guide பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த தனியார் துறை பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் TCS நிறுவனம்
பணியின் பெயர் Team Guide
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2023
விண்ணப்பிக்கும் முறை Online
TCS நிறுவன காலிப்பணியிடங்கள்:

Team Guide பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் இருந்து எதாவது ஒரு துறையில் இருந்து டிகிரி அல்லது முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

பணி அனுபவம்:

2 ஆண்டுகள் வரை முன் பணி அனுபவம் உள்ளவர்கள் TCS பணியமர்த்தல் செயல்முறைக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர்.

தமிழக ஆவின் பணியாளர்களுக்கு முக்கிய உத்தரவுகள் – அமைச்சர் அறிவிப்பு!

சம்பள விவரம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு ஆண்டுக்கு ரூ.2,50,000 to 3,80,000 /- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

TCS தனியார் துறையில் விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் 30.06.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf
Apply Online

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!