TCS நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – 200 காலிப்பணியிடங்கள்

0
TCS நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு - 200 காலிப்பணியிடங்கள்
TCS நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு - 200 காலிப்பணியிடங்கள்
TCS நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – 200 காலிப்பணியிடங்கள்

டிசிஎஸ் அயன் – ஐசிஐசிஐ லோம்பார்ட் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் ION (Digital Learning Hub)க்கு 200 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணி குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Tata Consulting Services
பணியின் பெயர் ION (Digital Learning Hub)
பணியிடங்கள் 200
விண்ணப்பிக்க கடைசி தேதி Available Soon
விண்ணப்பிக்கும் முறை Online
TCS ION காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி ION (Digital Learning Hub)க்கு 200 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

TCS ION கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelors/Master’s Degree அல்லது Polytechnic Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TCS ION ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TCS ION தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

TCS ION விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்பபடிவத்தை பெற்று பூர்த்தி செய்து விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Online Registration for TCS ION 2022

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!