TCS HCDS வேலைவாய்ப்பு 2022 – 330+ காலிப்பணியிடங்கள் || சம்பளம் ரூ.12,00,000/-

0
TCS HCDS வேலைவாய்ப்பு 2022 - 330+ காலிப்பணியிடங்கள் சம்பளம் ரூ.12,00,000-
TCS HCDS வேலைவாய்ப்பு 2022 - 330+ காலிப்பணியிடங்கள் சம்பளம் ரூ.12,00,000-

TCS HCDS வேலைவாய்ப்பு 2022 – 330+ காலிப்பணியிடங்கள் || சம்பளம் ரூ.12,00,000/-

டிசிஎஸ் அயன் – எச்சிடிஎஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Assistant Manager Trainee and Corporate Trainee பணிக்கென 330 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணி குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் TCS HCDS
பணியின் பெயர் Assistant Manager Trainee and Corporate Trainee
பணியிடங்கள் 330 +
விண்ணப்பிக்க கடைசி தேதி AS Soon
விண்ணப்பிக்கும் முறை Online
HCDS காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Assistant Manager Trainee and Corporate Trainee பணிகளுக்கென மொத்தம் 330 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

TN Job “FB  Group” Join Now

HCDS கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelors/Master’s Degree அல்லது Polytechnic Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

HCDS ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக ரூ.6,00,000/- முதல் ரோ.12,00,000/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

HCDS தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

HCDS விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்பபடிவத்தை பெற்று பூர்த்தி செய்து விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification Link 1

Download Notification Link 2

Official Site

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!