TCS iON நிறுவனத்தில் சூப்பர் வேலை அறிவிப்பு – ஊதியம் 4,00,000/-|| விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
TCS iON நிறுவனத்தில் சூப்பர் வேலை அறிவிப்பு - ஊதியம் 4,00,000/-|| விண்ணப்பங்கள் வரவேற்பு!
TCS iON நிறுவனத்தில் சூப்பர் வேலை அறிவிப்பு - ஊதியம் 4,00,000/-|| விண்ணப்பங்கள் வரவேற்பு!
TCS iON நிறுவனத்தில் சூப்பர் வேலை அறிவிப்பு – ஊதியம் 4,00,000/-|| விண்ணப்பங்கள் வரவேற்பு!

சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம் தற்போது TCS iON நிறுவனத்தின் வாயிலாக Business Development Officer பணிக்கு ஆள் நிரப்ப திட்டமிட்டு அதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, Business Development Officer பணிக்கு என தமிழகம் மற்றும் தெலுங்கானாவில் காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு திறமை வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள். எனவே பணி பற்றிய விவரங்களை இப்பதிவின் மூலம் முழுமையாக படித்துவிட்டு, திறமை வாய்ந்த நபர்கள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Sundaram Home Finance Limited (TCS iON)
பணியின் பெயர் Business Development Officer
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.07.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

TCS iON காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகிய வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி, Business Development Officer பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது.

TCS iON தகுதி விவரம்:

பதிவுதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் 12ம் வகுப்புக்கு பிறகு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

TCS iON முன் அனுபவம்:

பதிவுதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் குறைந்தது 1 ஆண்டுகள் முதல் 2 ஆண்டுகள் வரை முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

TCS iON தேவையான திறன்கள்:

Active Learning, Active Listening, Complex Problem Solving, Computers and Electronics, Critical Thinking, Customer and Personal Service, Deductive Reasoning, English Language, Finger Dexterity, Inductive Reasoning, Information Ordering, Judgment and Decision Making, Oral Comprehension, Oral Expression, Public Safety and Security, Reading Comprehension, Systems Analysis, Telecommunications ஆகியவற்றில் திறன் பெற்றிருப்பது இப்பணிக்கு பதிவு செய்யும் பதிவுதாரர்களுக்கு கூடுதல் சிறப்பாக அமையும்.

TCS iON ஊதிய தொகை:

இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் பதிவுதாரர்களுக்கு தகுதி மற்றும் திறனுக்கு ஏற்றாற்போல் ஆண்டு ஊதியமாக குறைந்தது ரூ.2,00,000/- முதல் ரூ.4,00,000/- வரை அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும் இப்பணிக்கு கூடுதலாக வழங்கப்படும் தொகை மற்றும் சலுகைகள் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கவும்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

TCS iON தேர்வு முறை:

இப்பணிக்கு என்று விண்ணப்பிக்கும் பதிவுதாரர்கள் தேர்வுகள் மற்றும் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TCS iON விண்ணப்பிக்கும் முறை:

சுந்தரம் ஹோம் பைனான்ஸ் பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவின் கீழுள்ள லிங்க் மூலம் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பங்களை பெற்று சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

TCS iON Notification & Application

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!