B.E முடித்தவர்களுக்கு TCS-ல் அருமையான வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்கும் விவரங்கள் உள்ளே!

0
B.E முடித்தவர்களுக்கு TCS-ல் அருமையான வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்கும் விவரங்கள் உள்ளே!B.E முடித்தவர்களுக்கு TCS-ல் அருமையான வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்கும் விவரங்கள் உள்ளே!
B.E முடித்தவர்களுக்கு TCS-ல் அருமையான வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்கும் விவரங்கள் உள்ளே!B.E முடித்தவர்களுக்கு TCS-ல் அருமையான வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்கும் விவரங்கள் உள்ளே!
B.E முடித்தவர்களுக்கு TCS-ல் அருமையான வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்கும் விவரங்கள் உள்ளே!

மும்பையை தலைமையிடமாகக் கொண்டுள்ள மென்பொருள் சேவைகள் வழங்கும் Tata Consultancy Services நிறுவனம், IBM INTERGATION பதவிக்கு காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Tata Consultancy Services (TCS)
பணியின் பெயர் IBM INTERGATION
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 26.12.2022
விண்ணப்பிக்கும் முறை Online.
TCS பணியிடங்கள்:

முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான Tata Consultancy Services நிறுவனத்தில் IBM INTERGATION பணியிடத்தில் காலியாக இருக்கும் இடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

IBM INTERGATION கல்வி தகுதிகள்:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பொறியியல் படிப்பை முடித்தவராக இருக்க வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

IBM INTERGATION தகுதிகள்:
  • விண்ணப்பதாரர்கள் App Connect Enterprise/IBM Integration Bus/ WebSphere Message Broker ஆகியவற்றை பற்றி தெரிந்தவராக இருக்க வேண்டும்.
  • இதே போல் design discussions, High Availability aspects, Integration Best practices ஆகியவற்றில் முன் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.
  • இதே போல் implementing SSL/TLS and should have good knowledge on security concepts ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

ரூ.32,000/- சம்பளத்தில் FACT நிறுவன வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

Exams Daily Mobile App Download
IBM INTERGATION பணி அனுபவம்

TCS நிறுவனத்தில் IBM INTERGATION பணியிடத்திற்கு விண்ணப்பிக்க 5 முதல் 10 ஆண்டுகள் IBM INTERGATION ஆக பணியாற்றிய அனுபவம் உடையவராக இருக்க வேண்டும்.

TCS சம்பளம்:

TCS நிறுவனத்தில் IBM INTERGATION பணியிடத்தில் நியமிக்கப்படும் நபர்களுக்கு தகுதியின் அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படுகிறது.

TCS தேர்வு செயல்முறை:

TCS நிறுவனத்தில் IBM INTERGATION பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் Aptitude, Group Discussion, Interview உள்ளிட்ட தேர்வு முறைகள் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

TCS விண்ணப்பிக்கும் விதம்:

TCS நிறுவனத்தில் IBM INTERGATION பணியிடத்திற்கு விண்ணப்பிக்க https://ibegin.tcs.com/iBegin/jobs/248824J என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று ஆன்லைன் முறை மூலமாக பதிவு செய்ய வேண்டும். இந்த வேலைவாய்ப்பிற்கு 26.12.2022 அன்றைய தினத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Notification Link
Apply Link

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!