டிகிரி முடித்தவர்களுக்கு TCS-ல் சூப்பரான வேலைவாய்ப்பு -உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
டிகிரி முடித்தவர்களுக்கு TCS-ல் சூப்பரான வேலைவாய்ப்பு -உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க !
டிகிரி முடித்தவர்களுக்கு TCS-ல் சூப்பரான வேலைவாய்ப்பு -உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க !
டிகிரி முடித்தவர்களுக்கு TCS-ல் சூப்பரான வேலைவாய்ப்பு -உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க !

TCS தனியார் நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள HRO பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ள நபர்கள் இறுதி நாள்(19.02.2023) முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் TCS
பணியின் பெயர் HRO
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 19.02.2023
விண்ணப்பிக்கும் முறை Online
TCS காலிப்பணியிடங்கள்:

TCS iBegin நிறுவனத்தில் தற்போது வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி HRO பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TCS கல்வி தகுதி:

TCS iBegin நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகம்/வணிக மேலாண்மை பாடப் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும் .

Follow our Instagram for more Latest Updates

TCS அனுபவ விவரம் :

விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தது 01 ஆண்டு முதல் அதிகபட்சம் 08 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

TNGASA-வில் 1890+ காலிப்பணியிடங்கள் – உடனே விண்ணப்பியுங்கள்!

Exams Daily Mobile App Download
திறன்கள்:
  • Knowledge of UK Payroll process and system, Employee eligibility requirements, understanding of payroll processing and associated tools
  • Knowledge of Employee Document Services, Policies and Tools
  • Knowledge of Leave Administration, data management tools, disability management system and pay practices.
  • Extensive knowledge of leading ERP and Data Maintenance Practices
  • Knowledge of HR process administration.
  • Ability to create/present HR training materials
  • Analytical Skills
HRO தேர்வு செய்யப்படும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TCS விண்ணப்பிக்கும் முறை :

TCS iBegin நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 19.02.2023 ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification  & Apply Online Link pdf

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!