TCS IBegin நிறுவனத்தில் வேலை தேடுபவரா நீங்கள்? இதோ உங்களுக்கான வேலைவாய்ப்பு!

0
TCS IBegin நிறுவனத்தில் வேலை தேடுபவரா நீங்கள்? இதோ உங்களுக்கான வேலைவாய்ப்பு!
TCS IBegin நிறுவனத்தில் வேலை தேடுபவரா நீங்கள்? இதோ உங்களுக்கான வேலைவாய்ப்பு!

பிரபல தனியார் IT நிறுவனமான TCS iBegin நிறுவனத்தில் வேலை பெறுவதை கனவாக கொண்டு இருப்பவர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பில் Looker Developer பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் கொடுக்கப்பட்டுள்ள கால நேரத்திற்குள் தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்து கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் TCS iBegin
பணியின் பெயர் Looker Developer
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.08.2022
விண்ணப்பிக்கும் முறை Online
Looker Developer பணி பற்றிய விவரங்கள்:
  • TCS iBegin நிறுவனத்தில் Looker Developer பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் Engineering பாடப்பிரிவில் Bachelor’s Degree (B.E / B.Tech) Degree தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் குறைந்தபட்சம் 04 வருடங்கள் முதல் அதிகபட்சம் 06 வருடங்கள் வரை அனுபவம் உள்ளவராக இருந்தால் முன்னுரிமை தரப்படும் என கருதப்படுகிறது.
  • Looker Developer பணிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப TCS நிறுவனத்தால் மாத ஊதியமாக பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

TCS iBegin தேர்வு முறை:

Looker Developer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, நேர்முக தேர்வு அல்லது தேர்வு குழு பரிந்துரை செய்யும் தேர்வு முறைகளின் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

TNPSC Coaching Center Join Now

TCS iBegin விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் திறமை உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை கடைசி நாளுக்குள் (30.08.2022) பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். சரியான தகவல்கள் இல்லாத விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

Download Notification & Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!