முன்னணி தனியார் நிறுவனத்தில் Developer காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – உடனே விண்ணப்பிக்கலாம்..!

0
முன்னணி தனியார் நிறுவனத்தில் Developer காலிப்பணியிடங்கள் அறிவிப்பு - உடனே விண்ணப்பிக்கலாம்..!
முன்னணி தனியார் நிறுவனத்தில் Developer காலிப்பணியிடங்கள் அறிவிப்பு - உடனே விண்ணப்பிக்கலாம்..!
முன்னணி தனியார் நிறுவனத்தில் Developer காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – உடனே விண்ணப்பிக்கலாம்..!

முன்னணி தனியார் நிறுவனமான TCS iBegin நிறுவனத்தில் இருந்து தற்போது புதிய வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின் படி தற்போது காலியாக உள்ள Full stack Developer பணிக்கு பல்வேறு காலிப் பணியிடம் நிரப்பபட உள்ளதாக தெரிவித்திருக்கிறது. இதற்கு படித்த பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதி வாய்ந்த நபர்கள் இப்பதிவின் மூலம் உடனே விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் TCS iBegin
பணியின் பெயர் Appian Developer
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.09.2022
விண்ணப்பிக்கும் முறை Online
TCS காலிப்பணியிடங்கள்:

TCS iBegin நிறுவனத்தால் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, அந்நிறுவனத்தில் Appian Developer பணிக்கு என்று தற்போது பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்காக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

TCS கல்வித் தகுதி:

அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பிரிவுகளில் B.E. முடித்திருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download

மேலும் விண்ணப்பதாரர்கள் Designing Process in Appian using Appian Analyst and Designer view நன்றாக தெரிந்திருக்க வேண்டும்.

TCS முன் அனுபவம்:

இப்பணிக்கு குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முதல் 8 ஆண்டுகள் வரை பணிக்கு தொடர்புடைய துறையில் business process management ல் முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும். Appian Smart Services மற்றும் Agile projects ல் அனுபவம் வைத்திருப்பது கூடுதல் சிறப்பு.

TCS தேவையான திறன்:
  • Experience and understanding of business process flows
  • Expert in analysing and documenting business processes

  • Expert in writing business requirements மற்றும் Tempo Interface ஆகியவற்றில் சிறந்தவராக இருக்க வேண்டும்.
  • நல்ல மொழித்திறன் மற்றும் தொடர்பு திறன் உள்ளவராக இருக்க வேண்டும்.
TCS ஊதியம்:

தேர்ந்தெடுக்கப்பட்ட பணியாளர்களுக்கு தகுதி மற்றும் அனுபவம் பொறுத்து திறமைக்கு ஏற்ப மாத ஊதியம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TCS தேர்வு முறை:

நேர்காணலின் வாயிலாக தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

TCS விண்ணப்பிக்கும் முறை:

தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 30.09.2022 ம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Online Notification & Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!