TCS நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
TCS நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு - B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
TCS நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு - B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
TCS நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

TATA கன்சல்டன்சி சர்வீசஸ் லிமிடெட் (TCS) என்பது மிகப்பெரிய இந்திய பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப (IT) சேவை மற்றும் ஆலோசனை நிறுவனமாகும். இந்நிறுவனம் இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை தலைமையிடமாகக் கொண்டுள்ளது. தற்போது இந்த நிறுவனம் Firewall Admin வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Firewall Admin பதவிக்கான தகுதி, அனுபவம், வயது வரம்பு மற்றும் விண்ணப்பங்களை செலுத்தும் செயல்முறைகள் குறித்த விவரங்களை விரிவாக காணலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் TCS
பணியின் பெயர் Firewall Admin
பணியிடங்கள்
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.12.2022
விண்ணப்பிக்கும் முறை Online
கல்வித் தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் இருந்து B.Tech படித்த மாணவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

பணி அனுபவம்:

2 முதல் 15 ஆண்டுகள் வரை முன் பணி அனுபவம் உள்ள மாணவர்கள் TCS பணியமர்த்தல் செயல்முறைக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர்.

ECIL Technical Officer வேலைவாய்ப்பு 2022 – 70 காலிப்பணியிடங்கள் || தேர்வு கிடையாது!

விண்ணப்பிக்கும் முறை:
  • TCS ibegin போர்ட்டலில் உள்நுழையவும்.
  • இப்போது TCS ஆஃப் கேம்பஸ் பணியமர்த்தல் செயல்முறைக்கு பதிவு செய்து விண்ணப்பிக்கவும்
  • இப்போது, நீங்கள் ஏற்கனவே பதிவு செய்த பயனராக இருந்தால் ibegin போர்ட்டலில் உள்நுழைந்து விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்யவும்.

Follow our Instagram for more Latest Updates

  • படிவத்தை சமர்ப்பித்ததும் ‘Apply For Drive’ என்பதைக் கிளிக் செய்யவும்.
  • ஒருவேளை, நீங்கள் ஒரு புதிய பயனராக இருந்தால் ‘இப்போது பதிவு செய்’ என்பதைக் கிளிக் செய்து ‘IT’ வகையை தேர்ந்தெடுக்கவும்.
  • உங்கள் விவரங்களை நிரப்ப தொடரவும்.
  • விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பித்து, Apply For Drive என்பதைக் கிளிக் செய்யவும்.

Download Notification 2022 Pdf

Apply Online

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!