TCS நிறுவன வேலைவாய்ப்பு 2020 – Apply Soon

0
TCS நிறுவன வேலைவாய்ப்பு 2020 - Apply Soon
TCS நிறுவன வேலைவாய்ப்பு 2020 - Apply Soon
TCS நிறுவன வேலைவாய்ப்பு 2020 – Apply Soon

டாட்டா கன்சல்டன்சி சேவைகள் நிறுவனமானது (TCS) Devops Engineer பணிக்கான தகுதியானவர்களை தேர்ந்தெடுக்க முன்னர் அறிவிப்பினை வெளியிட்டது. இந்த Devops Engineer பணிகளுக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

TCS வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் UG & PG தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் இப்பணிக்கு விண்ணப்பிப்போர் குறைந்தது 6-10 வருடங்களாவது துறை சார்ந்த பணிகளில் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்

விண்ணப்பிக்கும் முறை :

இந்த அறிவிப்பு ஆனது முன்னதாகவே வெளியிடப்பட்டு விட்டது. தற்போது இப்பணிகளுக்காக வழங்கப்பட்ட அவகாசமும் முடிவடைய உள்ளதால் கீழே உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விரைந்து இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TCS Recruitment 2020

நிறுவனம் TCS 
பணியின் பெயர் Devops Engineer
பணியிடங்கள் Various 
கல்வித்தகுதி PG Degree
கடைசி தேதி  27.11.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 

Apply for TCS Recruitment 2020

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!