TCS பொறியாளர்களுக்கான பணியிட அறிவிப்பு 2021 – கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் !!!

1
TCS பொறியாளர்களுக்கான பணியிட அறிவிப்பு 2021 - கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் !!!
TCS பொறியாளர்களுக்கான பணியிட அறிவிப்பு 2021 - கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் !!!

TCS பொறியாளர்களுக்கான பணியிட அறிவிப்பு 2021 – கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் !!!

Tata Consultancy Services எனப்படும் டாடா ஆலோசனைகள் சேவை மையம் ஆனது அங்கு காலியாக உள்ள பணிகளுக்கு என புதிய அழைப்பை வெளியிட்டுள்ளது. அதில் Developer பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. எனவே விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள தகவல்களின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறாரகள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TCS
பணியின் பெயர் Developer
பணியிடங்கள் Various
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
தனியார் பணியிடங்கள் :

Developer பணிக்காக பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

TCS கல்வித்தகுதி :
  • அரசு அங்கீகாரத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பல்கலைக்கழகங்கள்/ கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Bachelor Degree in Engineer முடித்திருக்க வேண்டியது கட்டாயமானதாகும்.
  • மேலும் பணியில் 04 முதல் 08 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை :

பதிவுதாரர்கள் Skill Test மற்றும் Interview வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையம் உள்ளவர்கள் அதிவிரைவாக கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Online Application and Notification for TCS Recruitment 2021

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!