TCS நிறுவன வேலைவாய்ப்பு 2021 – கொட்டிக்கிடக்கும் காலிப்பணியிடங்கள்!!

2
TCS நிறுவன வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - கொட்டிக்கிடக்கும் பணியிடங்கள்!!
TCS நிறுவன வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - கொட்டிக்கிடக்கும் பணியிடங்கள்!!
TCS நிறுவன வேலைவாய்ப்பு 2021 – கொட்டிக்கிடக்கும் காலிப்பணியிடங்கள்!!

Tata Consultancy Services எனப்படும் டாடா ஆலோசனைகள் சேவை மையம் ஆனது அங்கு காலியாக உள்ள பணிகளுக்கு என புதிய அழைப்பை வெளியிட்டுள்ளது. அதில் PLSQL Developer பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள தகவல்களின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TCS
பணியின் பெயர் PLSQL Developer
பணியிடங்கள் Various
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
தனியார் பணியிடங்கள் :

PLSQL Developer பணிக்காக பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக TCS அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

TCS கல்வித்தகுதி :
  1. அரசு அங்கீகாரத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்லூரிகளில் பணி சம்பத்தப்பட்ட பாடங்களில் Bachelor of Engineering முடித்திருக்க வேண்டும்.
  2. மேலும் PL/SQL (stored procedures, packages, functions, triggers) பணியில் 03 ஆண்டுகள் வரை முன் அனுபவம் பெற்றிருப்பது அவசியம்.
தேர்வு செயல்முறை :

பதிவுதாரர்கள் அனைவரும் Interview வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download Notification

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!