TCS நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் – உடனே விரையுங்கள்..!

0
TCS நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் - உடனே விரையுங்கள்
TCS நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் - உடனே விரையுங்கள்

TCS நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் – உடனே விரையுங்கள்..!

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனத்திலுள்ள காலிப்பணியிடங்கள் குத்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பில் DBA / Admin / Engineer போன்ற பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதிமற்றும் திறமை வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவலைகளை கீழே வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Tata Consultancy Services ( TCS )
பணியின் பெயர் DBA / Admin / Engineer
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.09.2022
விண்ணப்பிக்கும் முறை Online
TCS பணியிடங்கள் :

தற்போது வெளியாகியுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில் DBA / Admin / Engineer போன்ற பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

TCS கல்வித் தகுதி :

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் / பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரில் Bachelor of Engineering முடித்துள்ள பட்டதாரிகள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர் ஆவார்.

TCS முன் அனுபவம் :

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட பிரிவு / துறைகளில் குறைந்த பட்சம் 3 வருடங்கள் முதல் 10 வருடம் வரை பணி புரிந்த முன் அனுபவம் பெற்றவராக இருப்பது அவசியம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

TCS ஊதிய விவரங்கள் :

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் திறமையான பணியாளர்களுக்கு தகுதியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TCS தேவையான திறன்கள் :

Middleware Engineer (Weblogic)
Unix admin (AIX)
DBA admin (Oracle)
Linux service admin
Vmware Airwatch admin (MIST Juniper)
Cbasic developer (Toshiba 4690)
RSCC call center agent போன்றவற்றில் நன்கு திறன் பெற்றவராக இருப்பது விரும்பத்தக்கது.

சிறந்த coaching centre – Join Now

TCS தேர்வு முறை :

இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

TCS விண்ணப்பிக்கும் முறை :

இந்த தனியார் நிறுவனத்தின் பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணைப்பின் மூலம் உங்கள் பதிவுகளை எளிதாக செய்து கொள்ள கேட்டுக்கொள்கிறோம். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க 30 செப்டம்பர் 2022 ம் தேதி கடைசி நாளாக தெரிவித்துள்ளது.

Download Notification & Apply LINK

Official Site  

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!