TCS நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
TCS நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
TCS நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
TCS நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

டிசிஎஸ் நிறுவனம் புதிய ஆஃப் கேம்பஸ் பணியமர்த்தல் மூலம் பொறியியல் பட்டதாரிகளுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, விண்ணப்பிக்கும் தகுதி விவரங்கள் பற்றிய முழு விவரங்களும் கீழே பகிரப்பட்டுள்ளன. எனவே தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் TCS
பணியின் பெயர் Data Engineer
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.12.2022
விண்ணப்பிக்கும் முறை Online
TCS காலிப்பணியிடங்கள்:

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) தற்போது Data Engineer பதவிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது.

Data Engineer கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து BACHELOR OF ENGINEERING முடித்திருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download

Job Description:

  • Python
  • AWS
  • Kinesis
  • Data Modelling
  • Apache Airflow
  • Big data processing – Pyspark, Snowflake

தமிழக மின் ஆளுமை சங்க வேலைவாய்ப்பு 2022 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

பணி அனுபவம்:

4 முதல் 10 ஆண்டுகள் வரை முன் பணி அனுபவம் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் 31.12.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022

Apply Now

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!