TCS வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – கொட்டிகிடக்கும் பணியிடங்கள்!!

12
TCS வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - கொட்டிகிடக்கும் பணியிடங்கள்!!
TCS வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - கொட்டிகிடக்கும் பணியிடங்கள்!!
TCS வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – கொட்டிகிடக்கும் பணியிடங்கள்!!

Tata Consultancy Services எனப்படும் TCS நிறுவனத்தில் இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அங்கு SAP BASIS (Consultant) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. எனவே தகுதியும் திறமையும் உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TCS
பணியின் பெயர் Consultant 
பணியிடங்கள் Various 
கடைசி தேதி As Soon 
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
TCS வேலைவாய்ப்பு :

TCS நிறுவனத்தில் SAP BASIS (Consultant) பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TCS கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Bachelor of Engineering டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் 3 முதல் 8 ஆண்டுகள் வரை பனி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

  • Interpersonal , Written and Verbal Communication ஆகியவற்றில் நல்ல திறன் பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் அதிவிரைவில் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification

Apply Online

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

12 COMMENTS

  1. I have completed B. A. English literature and Islamic studies… Now I’m studying M. SC. Psychology… I need job if any job vacancies there?

  2. அய்யா தமிழகத்தில் பிஇ மெக்கானிக்கல் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு இருக்கிறதா

  3. I am b tech cse degree holder sir so I am hard hireing disblety person I want job home from work plese arrenge

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!