TCS சென்னை நிறுவன வேலைவாய்ப்பு 2022 – நேர்காணல் மட்டுமே…!

0
TCS சென்னை நிறுவன வேலைவாய்ப்பு 2022 - நேர்காணல் மட்டுமே...!
TCS சென்னை நிறுவன வேலைவாய்ப்பு 2022 - நேர்காணல் மட்டுமே...!
TCS சென்னை நிறுவன வேலைவாய்ப்பு 2022 – நேர்காணல் மட்டுமே…!

இந்திய பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப (IT) சேவை மற்றும் ஆலோசனை நிறுவனமான TATA கன்சல்டன்சி சர்வீசஸ் லிமிடெட் ஆனது Support Executive பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த தனியார் துறை பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் TCS சென்னை
பணியின் பெயர் Support Executive
பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்க கடைசி தேதி 29.10.2022
விண்ணப்பிக்கும் முறை Interview
TCS சென்னை கல்வித் தகுதி:
  • அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் இருந்து B.E. படித்த மாணவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
Support Executive Skills:
  • 1. Automation Testing(2.5-6 Years)
  • 2. Manual Testing(3-6 Years)
  • 3. Java Support (2.5-6 Years)
  • 4. L1 Support (1-4 Years)
  • 5. Dot Net(2.5- 6 years)
  • 6. ETL Support (2.5-6 Years)
Exams Daily Mobile App Download
பணி அனுபவம்:
  • 2 முதல் 6 ஆண்டுகள் வரை முன் பணி அனுபவம் உள்ள மாணவர்கள் TCS பணியமர்த்தல் செயல்முறைக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர்.

தமிழக மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை – சம்பளம்: ரூ.34,000/-

தகுதி விவரங்கள்:
  • 1. குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் வழக்கமான கல்வி முடித்திருக்க வேண்டும்.
  • 2. பட்டப்படிப்பு அல்லது வேலைவாய்ப்பில் 2 ஆண்டுகளுக்கு மேல் இடைவெளி இருக்க கூடாது.
  • 3. Night shift வேலை செய்ய விருப்பம் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Follow our Instagram for more Latest Updates

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் https://ibegin.tcs.com/iBegin/jobs/248697J என்ற இணைய முகவரி மூலம் 29.10.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.  29 அக்டோபர் 2022, சனிக்கிழமை, காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நேர்காணல் நடைபெற உள்ளது.

Download Notification 2022 Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!