பி.காம் முடித்தவர்க்கு TCS நிறுவனத்தில் காத்திருக்கும் வேலை வாய்ப்புகள் – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
பி.காம் முடித்தவர்க்கு TCS நிறுவனத்தில் காத்திருக்கும் வேலை வாய்ப்புகள் - விண்ணப்பிக்கலாம் வாங்க!
பி.காம் முடித்தவர்க்கு TCS நிறுவனத்தில் காத்திருக்கும் வேலை வாய்ப்புகள் - விண்ணப்பிக்கலாம் வாங்க!
பி.காம் முடித்தவர்க்கு TCS நிறுவனத்தில் காத்திருக்கும் வேலை வாய்ப்புகள் – விண்ணப்பிக்கலாம் வாங்க!

பிரபல முன்னணி தனியார் நிறுவனமான TCS நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, Business Analyst பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 31.12.2022 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் TCS
பணியின் பெயர் Business Analyst
பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.12.2022
விண்ணப்பிக்கும் முறை Online
TCS நிறுவன கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் இருந்து BACHELOR OF COMMERCE முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

TCS Business Analyst பணி விவரம்:
  • Elicit, analyze, specify and validate the business needs of stakeholders
  • Collaborate with project sponsors to determine project scope and vision.
  • Identify and manage project stakeholders.
Exams Daily Mobile App Download
  • Create Requirement Strategy, Requirement scope, Requirement Plan, Manage BA resource, End to End Business Analysis/Architecture knowledge
  • Gather customer requirements via workshops, questionnaires, surveys, site visits, workflow storyboards, use cases, scenarios and other methods.

Accenture நிறுவனத்தில் காத்திருக்கும் புதிய வேலைவாய்ப்பு – அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

  • Document the user stories and acceptance criteria, manage Non-Functional requirements
  • Create as-is/to-be process maps, customer journeys.
பணி அனுபவம்:

8 முதல் 14 ஆண்டுகள் வரை முன் பணி அனுபவம் உள்ளவர்கள் TCS பணியமர்த்தல் செயல்முறைக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர்.

விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் https://ibegin.tcs.com/iBegin/jobs/248697J என்ற இணைய முகவரி மூலம் 31.12.2022-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 

Apply Online

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!