TCS நிறுவனத்தில் 1000 காலிப்பணியிடங்கள் – ரூ.3,26,000/- வரை ஆண்டு ஊதியம்..!

0
TCS நிறுவனத்தில் 1000 காலிப்பணியிடங்கள் - ரூ.3,26,000/- வரை ஆண்டு ஊதியம்..!
TCS நிறுவனத்தில் 1000 காலிப்பணியிடங்கள் - ரூ.3,26,000/- வரை ஆண்டு ஊதியம்..!
TCS நிறுவனத்தில் 1000 காலிப்பணியிடங்கள் – ரூ.3,26,000/- வரை ஆண்டு ஊதியம்..!

TCS நிறுவனம் தற்போது வெளியிட்ட அறிவிப்பில் Mahindra நிறுவனத்தில் காலியாக உள்ள Associate Software Engineer பணியிடம் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் இப்பணிக்கு என மொத்தமாக 1000 பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ளவர்களின் விண்ணப்பங்கள் தற்போது Online மூலம் வரவேற்கப்பட்டு வருகிறது. எனவே தகுதி உள்ள நபர்கள் விண்ணப்பிக்க தேவையான தகவலை இப்பதிவின் மூலம் தெரிந்து கொண்டு தவறாது விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் TCS Ion Tech Mahindra Limited
பணியின் பெயர் Associate Software Engineer
பணியிடங்கள் 1000
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

TCS Ion Tech Mahindra Limited பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில் Associate Software Engineer பணிக்கு என மொத்தமாக 1000 பணியிடங்கள் TCS Ion Tech Mahindra Limited-ல் காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Best TNPSC Coaching Center – Join Now

Associate Software Engineer கல்வி தகுதி:

Associate Software Engineer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Computer Science / Engineering, Electrical / Electronics Engineering, Electronics / Communication Engineering, Information Technology போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவில் B.E, B.Tech, MCA Degree-யை படித்தவராக இருப்பது அவசியமானது ஆகும்.

Associate Software Engineer அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தபட்சம் 1 வருடம் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பணிக்கு அனுபவம் இல்லாதவர்களின் விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்படும்.

Associate Software Engineer வயது வரம்பு:

Associate Software Engineer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

Associate Software Engineer ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ரூ.3,25,000/- முதல் அதிகபட்சம் ரூ.3,26,000/- வரை ஆண்டு வருமானமாக பெறுவார்கள்.

Associate Software Engineer தேர்வு செய்யும் விதம்:

விண்ணப்பதாரர்கள் பின்வரும் முறையில் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

Associate Software Engineer விண்ணப்பிக்கும் விதம்:

TCS பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதன் மூலம் தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம். 30.06.2022 என்ற இறுதி நாளுக்குள் பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!