IT துறையில் வேலை வேண்டுமா? TCS நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு || B.Com தேர்ச்சி போதும்!

0
IT துறையில் வேலை வேண்டுமா? TCS நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு || B.Com தேர்ச்சி போதும்!
IT துறையில் வேலை வேண்டுமா? TCS நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு || B.Com தேர்ச்சி போதும்!
IT துறையில் வேலை வேண்டுமா? TCS நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு || B.Com தேர்ச்சி போதும்!

TCS நிறுவனம் ஆனது அதன் காலிப்பணியிடங்களை அவ்வப்போது நிரப்பி வருகிறது. தற்போது Analyst (Domestic Voice) பணிக்கென காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் Written Test / Online Test (CBT) / Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் TCS
பணியின் பெயர் Analyst (Domestic Voice)
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.07.2023
விண்ணப்பிக்கும் முறை Online
TCS காலிப்பணியிடங்கள்:

TCS வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Analyst (Domestic Voice) பணிக்கென காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Analyst கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Com தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TCS வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Analyst முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில்1 முதல் 10 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

TCS ஊதிய விவரம்:

விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை – சம்பளம்: ரூ.20,000/- || தேர்வு கிடையாது!

Analyst தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Written Test / Online Test (CBT) / Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 31.07.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!