TCS நிறுவனத்தில் முக்கிய வேலைவாய்ப்பு – பட்டதாரிகளுக்கு ஜாக்பாட்..!

0
TCS நிறுவனத்தில் முக்கிய வேலைவாய்ப்பு - பட்டதாரிகளுக்கு ஜாக்பாட்..!
TCS நிறுவனத்தில் முக்கிய வேலைவாய்ப்பு - பட்டதாரிகளுக்கு ஜாக்பாட்..!
TCS நிறுவனத்தில் முக்கிய வேலைவாய்ப்பு – பட்டதாரிகளுக்கு ஜாக்பாட்..!

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனத்தில் தற்போது ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Analyst – BA Payments பணிக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணி குறித்த தகவல்கள் மற்றும் இணைப்புகளை இப்பதிவில் கொடுத்துள்ளோம். இப்பணிக்கு ஆர்வம் மற்றும் தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள். எனவே ஆர்வம் மற்றும் தகுதி வாய்ந்த நபர்கள் இப்பதிவின் மூலம் உடனே விண்ணப்பித்து பயனடையுங்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Tata Consultancy Services (TCS)
பணியின் பெயர் Analyst – BA Payments
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 06.08.2022
விண்ணப்பிக்கும் முறை Online
TCS காலிப்பணியிடம்:

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனம் வெளியிட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பில் தற்போது Analyst – BA Payments பணிக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
TCS கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் / பல்கலைக்கழகங்கள் / கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய COMMERCE பாடப்பிரிவில் Bachelor டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று தெரிவித்துள்ளது.

Tata Consultancy Services அனுபவம்:

இப்பணிக்கு குறைந்தது 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் அனுபவம் உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று தெரிவித்துள்ளது.

Tata Consultancy Services ஊதியம்:

இப்பணிக்கு என தேர்வு செய்யப்படும் பணியாளர்களின் தகுதி மற்றும் திறன் பொறுத்து ஆண்டு ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TCS தேவையான திறன்:

விண்ணப்பதாரர்கள் Writing BRD’s / User Stories, Creating Traceability Matrix, Giving walkthrough to stakeholders, preparing AS-IS vs To-Be flows ஆகியவற்றில் திறன் பெற்றவராக இருப்பது அவசியம்.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

மேலும் விண்ணப்பதாரர்கள் Business Analysis ல் திறன் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

TCS தேர்வு முறை:

எழுத்து தேர்வுகள் அல்லது திறன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் இப்பணிக்கு தேவையான நபர்கள் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tata Consultancy Services விண்ணப்பிக்கும் முறை:

இந்த பிரபல தனியார் துறை பணிக்கு தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு 06.08.2022 ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tata Consultancy Services Notification

Tata Consultancy Services Application

TCS Official Site

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!