மதிப்பெண் அடிப்படையில் மத்திய அரசில் வேலை 2022 – உதவித்தொகை: ரூ.8000/-

0
மதிப்பெண் அடிப்படையில் மத்திய அரசில் வேலை 2022 – உதவித்தொகை: ரூ.8000/-
மதிப்பெண் அடிப்படையில் மத்திய அரசில் வேலை 2022 – உதவித்தொகை: ரூ.8000/-

மதிப்பெண் அடிப்படையில் மத்திய அரசில் வேலை 2022 – உதவித்தொகை: ரூ.8000/-

தொலைத்தொடர்பு ஆலோசகர்கள் இந்தியா (TCIL) நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று சமீபத்தில் வெளியானது. இந்த அறிவிப்பில் Technician Apprentice Trainee பணிக்கு ஆள் நிரப்ப திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் 15.02.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பில் Technician Apprentice Trainee பணிக்கு Architecture / Electrical / Electronics & Communication / Information Technology / Computer Science / Civil Engineering போன்ற துறைகளில் தலா ஒரு பணியிடம் வீதம் மொத்தமாக 06 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • இப்பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகரித்த கல்லூரிகள் / கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 28 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

  • இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு உதவித்தொகையாக மாதம் ரூ.8000/- வழங்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் Merit List, Certificates Verification, மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TCIL விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 15.02.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது விண்ணப்பிக்கும் கால அவகாசம் நாளையுடன் முடியவுள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தபடுகிறார்கள்.

Download Notification PDF

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!