உதவித்தொகையுடன் மத்திய அரசில் வேலை 2022 – மதிப்பெண் அடிப்படையில் பணிகள்..!

0
உதவித்தொகையுடன் மத்திய அரசில் வேலை 2022 - மதிப்பெண் அடிப்படையில் பணிகள்..!
உதவித்தொகையுடன் மத்திய அரசில் வேலை 2022 - மதிப்பெண் அடிப்படையில் பணிகள்..!
உதவித்தொகையுடன் மத்திய அரசில் வேலை 2022 – மதிப்பெண் அடிப்படையில் பணிகள்..!

தொலைத்தொடர்பு ஆலோசகர்கள் இந்தியா (TCIL) நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Technician Apprentice Trainee பணிக்கு ஆள் நிரப்ப திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Telecommunications Consultants India (TCIL)
பணியின் பெயர் Technician Apprentice Trainee
பணியிடங்கள் 06
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.02.2022
விண்ணப்பிக்கும் முறை Online
TCIL காலிப்பணியிடங்கள் :

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பில் Technician Apprentice Trainee பணிக்கு Architecture / Electrical / Electronics & Communication / Information Technology / Computer Science / Civil Engineering போன்ற துறைகளில் தலா ஒரு பணியிடம் வீதம் மொத்தமாக 06 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

TCIL கல்வித் தகுதி :

இப்பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகரித்த கல்லூரிகள் / கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TCIL வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 28 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

TCIL ஊதியம் :

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு உதவித்தொகையாக மாதம் ரூ.8000/- வழங்கப்படும்.

TCIL தேர்வு முறை :
  • Merit List.
  • Certificates Verification.
  • Interview.
TCIL விண்ணப்பிக்கும் முறை :

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து 15.02.2022 அன்றுக்குள் கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு NATS இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

 NATS Registration link

DOWNLOAD Notification & Application PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!