மாதம் ரூ.2,20,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
மாதம் ரூ.2,20,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
மாதம் ரூ.2,20,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
மாதம் ரூ.2,20,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

TCIL எனப்படும் Telecommunications Consultants India நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள AGM, JGM பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Telecommunications Consultants India
பணியின் பெயர் AGM, JGM
பணியிடங்கள் 13
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.09.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
TCIL காலிப்பணியிடங்கள் :

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி AGM, JGM பணிக்கென மொத்தம் 13 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 • Deputy General Manager (E5), Assistant General Manager (E4) – 1 பணியிடங்கள்
 • General Manger (E7) – 2 பணியிடங்கள்
 • Joint General Manager (E6) – 2 பணியிடங்கள்
 • Deputy General Manager (E5)-Deputation – 2 பணியிடங்கள்
 • Assistant General Manager (E4)-Deputation/ Absorption, Manager (E3), Deputy Manager (E2) – 6 பணியிடங்கள்
  Exams Daily Mobile App Download
TCIL கல்வி தகுதி:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree, LLB, BSC, B.Sc, BE/ B.Tech, ME/ M.Tech, MCA என ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TCIL வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 • Deputy General Manager (E5) பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 • Assistant General Manager (E4) பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 • Assistant General Manager (E4)-Deputation/ Absorption பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 • Manager (E3) பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 36 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 • Deputy Manager (E2) பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 33 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
TCIL ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 • Deputy General Manager (E5) – ரூ. 80,000 – 2,20,000/-
 • Assistant General Manager (E4) – ரூ. 70,000 – 2,00,000/-
 • Assistant General Manager (E4)-Deputation/ Absorption – ரூ. 70,000 – 2,00,000/-
 • Manager (E3) – ரூ. 60,000 – 1,80,000/-
 • Deputy Manager (E2) – ரூ. 50,000 – 1,60,000/-

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

TCIL தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TCIL விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 05.09.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!