தொலைத்தொடர்பு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம்: ரூ.73000/-
மத்திய பொது நிறுவனங்கள் தேர்வு வாரியத்தின் கீழ் செயல்படும் Telecommunications Consultants Ltd (TCIL) இருந்து காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த ஜூலை மாத இறுதியில் வெளியானது. அதில் Director (Technical) பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
TN Job “FB
Group” Join Now
TCIL வேலைவாய்ப்பு விவரங்கள்:
- குறைந்தபட்சம் 45 முதல் அதிகபட்சம் 60 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்
- Engineering Graduate அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- குறைந்தபட்சம் ரூ.37,400/- முதல் அதிகபட்சம் ரூ.2,18,200/- வரை சம்பளம் வழங்கப்படும்.
- பதிவு செய்வோர் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
திறமை படைத்தவர்கள் 01.10.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். அதற்கான அவகாசம் நாளையோடு முடிவு பெறவுள்ளதால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.