TATA Steel நிறுவனத்தில் வேலை – 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
டாடா ஸ்டீல் (TATA Steel Limited) நிறுவனத்தில் காலியாக உள்ள Trade Apprentice பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. இந்த காலியிடங்களுக்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் விருப்பமுள்ளவர்கள் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | Tata Steel Limited |
பணியின் பெயர் | Trade Apprentice |
பணியிடங்கள் | Various |
கடைசி தேதி | 10.08.2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
TATA Steel காலிப்பணியிடங்கள் :
Trade Apprentice பணிகளுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Apprentice வயது வரம்பு :
- Registered விண்ணப்பதாரர்கள் – 01.07.1991 அன்று முதல் 01.07.2003 அன்று வரை உள்ள காலகட்டத்தில் பிறந்திருக்க வேண்டும்.
- Employee War/ Spouse – 01.07.2001 அன்று முதல் 01.01.2006 அன்று வரை உள்ள காலகட்டத்தில் பிறந்திருக்க வேண்டும்.
TN Job “FB
Group” Join Now
TATA Steel கல்வித்தகுதி :
அரசு பாடத்திட்டங்களின் கீழ் ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் ஆகிய பாடங்களில் நல்ல மதிப்பெண்களுடன் Matriculation/ 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
Tata Steel தேர்வு செயல்முறை :
பதிவு செய்யப்படுபவர்களுக்கு எழுத்துத்தேர்வு மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். இந்த எழுத்துத்தேர்வு ஆனது ஆன்லைன் முறையில் நடைபெறவுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 10.08.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Download Official Notification PDF
Apply Online
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |