TATA நிறுவனத்தில் காலியாக உள்ள Apprentices பணியிடம் – தேர்வு கிடையாது!

0
TATA நிறுவனத்தில் காலியாக உள்ள Apprentices பணியிடம் - தேர்வு கிடையாது!
TATA நிறுவனத்தில் காலியாக உள்ள Apprentices பணியிடம் - தேர்வு கிடையாது!
TATA நிறுவனத்தில் காலியாக உள்ள Apprentices பணியிடம் – தேர்வு கிடையாது!

TATA Steel Limited-ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. Trade Apprentices பணிக்கு என காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது Online மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, ஊதியம் போன்ற பணிக்கு தொடர்பான தகவல்கள் அனைத்தும் கீழே எளிமையான முறையில் வழங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் TATA Steel Limited
பணியின் பெயர் Trade Apprentices
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.09.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

TATA Steel Limited காலிப்பணியிடங்கள்:

Trade Apprentices பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் TATA Steel Limited-ல் காலியாக உள்ளது.

Trade Apprentices வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.07.2002 அன்றைய நாள் முதல் 01.01.2007 அன்றைய நாளுக்கு இடைப்பட்ட நாட்களுக்குள் பிறந்தவராக இருக்க வேண்டும்.

Trade Apprentices கல்வி விவரம்:

இந்த TATA Steel Limited நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளி / கல்வி நிலையங்களில் 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வி தகுதியை பெற்றவராக இருக்க வேண்டும்.

Trade Apprentices சம்பள விவரம்:

இப்பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத சம்பளம் பெறுவார்கள்.

Exams Daily Mobile App Download

TATA Steel Limited தேர்வு செய்யும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Online Written Test, Personal Interview, Medical Examination மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TATA Steel Limited விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்பதாரர்கள் அனைவரும் ரூ.500/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

TATA Steel Limited விண்ணப்பிக்கும் வழிமுறை:

விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 10.09.2022 அன்றுக்குள் https://www.tatasteel.com/careers/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை Online-ல் எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம்.

Download Notification Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!