TATA நிறுவனத்தில் ரூ.30,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு…!

0
TATA நிறுவனத்தில் ரூ.30,000- ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு...!
TATA நிறுவனத்தில் ரூ.30,000- ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு...!

TATA நிறுவனத்தில் ரூ.30,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு…!

TATA Steel நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று சமீபத்தில் வெளியானது. இதில் காலியாக உள்ள Engineer Trainee பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் 10.4.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • TATA Steel நிறுவனத்தில் தற்போது காலியாக உள்ள Engineer Trainee பணிக்கு என பல்வேறு இடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர் பணி சார்ந்த துறைகளில் B.E, B.Tech, B.Sc (Engineering), M.Sc in Geology Degree-யை அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் முடித்தவராக அல்லது இறுதி ஆண்டு படிப்பவராக இருக்க வேண்டும்.

  • Engineer Trainee பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர் 1.7.2022 நாள் கணக்கின்படி அதிகபட்சம் 30 வயதிற்கு உட்பட்டவராக இருப்பது அவசியம் ஆகும்.
  • இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.30,000/- மாத வருமானம் தரப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் Online Cognitive, Technical Test மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் சென்று விண்ணப்பபடிவம் பெற்று பூர்த்தி செய்து 8.4.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படிருந்தது. தற்போது அதற்கான கால அவகாச நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!