TATA STEEL நிறுவனத்தில் Assistant Manager வேலைவாய்ப்பு 2023 – டிகிரி தேர்ச்சி போதும்!

0
TATA STEEL நிறுவனத்தில் Assistant Manager வேலைவாய்ப்பு 2023 - டிகிரி தேர்ச்சி போதும்!
TATA STEEL நிறுவனத்தில் Assistant Manager வேலைவாய்ப்பு 2023 - டிகிரி தேர்ச்சி போதும்!
TATA STEEL நிறுவனத்தில் Assistant Manager வேலைவாய்ப்பு 2023 – டிகிரி தேர்ச்சி போதும்!

TATA STEEL நிறுவனம் ஆனது உதவி மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் 20.01.2023 க்குள் ஆன்லைன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொண்டு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் TATA STEEL நிறுவனம்
பணியின் பெயர் Assistant Manager
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.01.2023
விண்ணப்பிக்கும் முறை Online
கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Graduate Degree / Post Graduate/ Diploma / MBA /Diploma in Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தகுதி விவரங்கள்:

JB-A மற்றும் JB B தரத்தில் உள்ள டாடா ஸ்டீல் மேரமண்டலியின் (Tata Steel Meramandali) நிரந்தர ஊழியர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க முடியும். முழுநேர தகுதி உள்ள பணியாளர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

BECIL ஆணையத்தில் ரூ.25,000/- ஊதியத்தில் வேலை – Diploma தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

தேர்வு செயல் முறை:
  • Written test (domain)
  • Behavioural assessment
  • Interview
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் 20.01.2023 க்குள் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf 

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!