டாடா பவர் நிறுவன வேலைவாய்ப்பு 2021 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

0
தனியார் வேலைவாய்ப்பு 2021 - டாடா பவர் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு
தனியார் வேலைவாய்ப்பு 2021 - டாடா பவர் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு
டாடா பவர் நிறுவன வேலைவாய்ப்பு 2021 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

Tata Power எனப்படும் பிரபல தனியார் நிறுவனத்தில் இருந்து புதிய பணியிட அழைப்பு வெளியாகியுள்ளது. அந்நிறுவனத்தில் Lead Associate- Marketing Communication, Lead- Corporate Accounts, Lead- Treasury, Lead Associate- ES&A & Various ஆகிய பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான விவரங்களை எங்கள் வலைப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Tata Power
பணியின் பெயர் Lead Associate- Marketing Communication, Lead- Corporate Accounts, Lead- Treasury, Lead Associate- ES&A & Various
பணியிடங்கள் Various
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
தனியார் வேலைவாய்ப்பு :

Lead Associate- Marketing Communication, Lead- Corporate Accounts, Lead- Treasury, Lead Associate- ES&A & Various ஆகிய பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Bachelor Degree/ Master Degree/ B.E/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • அதனோடு மேற்கூறப்பட்ட பணிகளில் 01 முதல் 03 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
தேர்வு செயல்முறை :
  • Aptitude Test
  • GD
  • Technical Interview
  • HR Interview
  • Document Verification

விண்ணப்பிக்கலாம் முறை :

திறமையுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் அதிவிரைவாக இத்தனியார் பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

TATA Power Job Apply Link 2021 

TNPSC Online Classes

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here