Tata Power நிறுவனத்தில் வேலைவாய்ப்பு !!
B.E/ B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !!!!!
இந்தியாவில் செயல்படும் மிகப்பெரிய ஆற்றல் நிறுவனமான Tata Power நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Head- Enterprise Application, Lead Engineer, Group Head & Lead Associate & Other பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் கீழே வழங்கியுள்ள தகவல்களின் அடிப்படையில் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | Tata Power |
பணியின் பெயர் | Head- Enterprise Application, Lead Engineer, Group Head & Lead Associate & Other |
பணியிடங்கள் | Various |
கடைசி தேதி | As Soon |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
தனியார் பணியிடங்கள் :
Head- Enterprise Application, Lead Engineer, Group Head & Lead Associate & Other பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
TATA Power கல்வித்தகுதி :
- அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Bachelor Degree/ Master Degree/ B.E/ B.Techஎ அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- 01-03 ஆண்டுகள் வரை மேற்கூறப்பட்ட பணிகளில் நல்ல திறனுடன் அனுபவமும் பெற்று இருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை :
- Aptitude Test
- GD
- Technical Interview
- HR Interview
- Document Verification
விண்ணப்பிக்கும் முறை :
அதிவிரைவில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரியின் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
TATA Power Jobs – Click
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |