டாடா பவர் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் பணிவாய்ப்புகள் வேலை 2021

0
டாடா பவர் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் பணிவாய்ப்புகள் வேலை 2021
டாடா பவர் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் பணிவாய்ப்புகள் வேலை 2021

டாடா பவர் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் பணிவாய்ப்புகள் வேலை 2021

டாடா பவர் எனப்படும் தனியார் நிறுவனத்தில் இருந்து காலியாக உள்ள Lead Associate, Lead- Corporate Accounts, Lead- Treasury & Various பணிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைப்பதிவின் மூலமாக அறிந்து கொள்ளலாம். இந்த தனியார் நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் விரைந்து பதிவு செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TATA Power
பணியின் பெயர் Lead Associate, Lead- Corporate Accounts, Lead- Treasury & Various
பணியிடங்கள் Various
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
தனியார் பணியிடங்கள் :

Lead Associate, Lead- Corporate Accounts, Lead- Treasury & Various ஆகிய பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Bachelor Degree/ Master Degree/ B.E/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
  • மேலும் பணியில் 01 முதல் 03 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்று இருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
தேர்வு செயல்முறை :
  1. Aptitude Test
  2. GD
  3. Technical Interview
  4. HR Interview
  5. Document Verification.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

TATA Power Apply Link 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!