Tata Power நிறுவன வேலைவாய்ப்பு 2021 – B.E/ B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !!

1
Tata Power நிறுவன வேலைவாய்ப்பு 2021 - B.E B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !!
Tata Power நிறுவன வேலைவாய்ப்பு 2021 - B.E B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !!

Tata Power நிறுவன வேலைவாய்ப்பு 2021 – B.E/ B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !!

Tata Power நிறுவனம் ஆனது திறமையானவர்களுக்கான புதிய அழைப்பினை வெளியிட்டு உள்ளது. அதில் Finance Trainee & Lead (Marketing & Communications) பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பதிவு செய்ய தேவையான முழு தகுதிகளையும் கீழே வரிசைப்படுத்தியுள்ளோம். அவற்றினை நன்கு ஆராய்ந்து அதன் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Tata Power 
பணியின் பெயர் Finance Trainee & Lead (Marketing & Communications)
பணியிடங்கள் Various 
கடைசி தேதி As Soon 
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 
தனியார் பணிகள் 2021 :

Finance Trainee & Lead (Marketing & Communications)பணிக்கு என காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது

TATA Power கல்வித்தகுதி :
  • அங்கீகாரத்துடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Bachelor Degree/ Master Degree/ B.E/ B.Tech அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் 01 முதல் 03 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
தேர்வு செயல்முறை :
  1. Aptitude Test
  2. GD
  3. Technical Interview
  4. HR Interview
  5. Document Verification.
விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TATA Power Jobs 2021 – Apply Link 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!