பட்டம் பெற்றவரா நீங்கள்? – TATA Motors நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு

0
பட்டம் பெற்றவரா நீங்கள் TATA Motors நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு
பட்டம் பெற்றவரா நீங்கள் TATA Motors நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு

பட்டம் பெற்றவரா நீங்கள்? – TATA Motors நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு!!

Tata Motors Limited எனப்படும் பிரபல Automotive தனியார் நிறுவனமானது தகுதியானவர்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. அதில் Senior Manager மற்றும் DGM பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. மேலும் இதற்கான முழு தகவல்களையும் எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொண்டு பதிவு செய்யலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Tata Motors Limited
பணியின் பெயர் Senior Manager & DGM
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை Online
தனியார் காலிப்பணியிடங்கள் :

Tata Motors Limited நிறுவனத்தில் Senior Manager மற்றும் DGM போன்ற பதவிகளுக்காக பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

Tata Motors Limited கல்வித்தகுதி :
  1. அங்கீகரிக்கப்பட்ட சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் Bachelor, Master ,Degree in Engineering, MBA தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும்.
  2. மேலும் சம்பந்தப்பட்ட துறையில் குறைந்த பட்சம் 4 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 20 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்ட இணையதளத்தின் மூலமாக ஆன்லைனிலேயே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Download Official Notification

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!