+2 படித்த பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் – டாடா குழுமம் அழைப்பு || சம்பளம்: ரூ.15,000/-

1

+2 படித்த பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் – டாடா குழுமம் அழைப்பு || சம்பளம்: ரூ.15,000/-

பிரபல முன்னணி தனியார் நிறுவனமான TATA குழுமம் ஆனது வேலைவாய்ப்பு முகாம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Operator Position பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் TATA
பணியின் பெயர் Operator Position
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.07.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
வேலைவாய்ப்பு முகாம் காலிப்பணியிடங்கள்:

பாரிவள்ளல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் முன்னணி தனியார் நிறுவனமான TCS குழுமம் ஆனது காலியாக உள்ள Operator Position பணிக்கான பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Job Fair கல்வி தகுதி:

தற்போது நடைபெறவுள்ள வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விரும்பும் பெண்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் உயரம் 150cm மற்றும் எடை 40kg இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு முகாம் வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பவும் விண்ணப்பதாரர்களின் குறைந்த்தபட்ச வயதனது 18 என்றும் அதிகபட்ச வயதானது 20 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Job Fair ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.15,000/- மாத ஊதியமக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு முகாம் தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்கானல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு 12 நாட்கள் Training நடத்தப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு சென்று வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 31.07.2022ம் தேதி காலை 8:30 முதல் 9:30 வரை முன் பதிவு செய்துகொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் இம்முகாமை பயன்படுத்தி பயனடையுமாறு அறிவுத்தப்படுகிறார்கள்.

முகவரி:

பாரிவள்ளல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திண்டுக்கல் மெயின் ரோடு, சிங்கம்புணரி, சிவகங்கை

Job Fair Notification Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here