டாட்டா அறிவியல் நிறுவனத்தில் ரூ.30,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021

0
டாட்டா அறிவியல் நிறுவனத்தில் ரூ.30,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021
டாட்டா அறிவியல் நிறுவனத்தில் ரூ.30,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021
டாட்டா அறிவியல் நிறுவனத்தில் ரூ.30,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021

டாட்டா அறிவியல் நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக TISS நிறுவனம் ஒரு வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பானது Assistant (Communication), Assistant (IT), மற்றும் Assistant Data Entry Operator போன்ற பதவிகளின் காலிப்பணியிடங்களை நிரப்பவுள்ளதாக தெரிவித்துள்ளது. அறிவிப்பில் உள்ள அனைத்து தகவல்களையும் எளிமையாக உங்கள் பயன்பாட்டிற்காக தொகுத்து வழங்கியுள்ளோம். இதை பயன்படுத்தி ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TATA INSTITUTE OF SOCIAL SCIENCE (TISS)
பணியின் பெயர் Assistant (Communication), Assistant (IT), and Assistant Data Entry Operator
பணியிடங்கள் 09
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.12.2021
விண்ணப்பிக்கும் முறை Online
TISS காலிப்பணியிடங்கள்:

TISS நிறுவனத்தில் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் Assistant (Communication), Assistant (IT), மற்றும் Assistant Data Entry Operator போன்ற பதவிகளுக்கு என மொத்தம் 09 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

TISS கல்வித் தகுதி:
  • Assistant (Communication) பணிக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவுகளில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Assistant (IT) பணிக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Computer Science/ Application/ IT பாடப்பிரிவுகளில் Masters/ Bachelors டிகிரி முடித்திருக்க வேண்டும்

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching centre

  • Assistant Data Entry Operator பணிக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Computer Science/ Application/ IT போன்ற பாடப்பிரிவுகளில் BACHELOR’S டிகிரி முடித்திருக்க வேண்டும்.
TISS முன் அனுபவம்:
  • Assistant (Communication) மற்றும் Assistant (IT) பணிக்கு குறைந்த பட்சமாக 2 முதல் 3 ஆண்டுகள் வரை பணிக்கு தொடர்புடைய துறைகளில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் கல்வி நிலையங்களில் பணிபுரிந்த முன் அனுபவம் வைத்திருப்பது கூடுதல் சிறப்பு.
  • Assistant Data Entry Operator பணிக்கு தொடர்பான துறையில் குறைந்த பட்சமாக 1 ஆண்டு முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்
TISS ஊதியம்:

இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்களுக்கு பணியின் தன்மை அடிப்படையில் மாதம் ரூ.25,000/- முதல் ரூ.30,000/- வரையில் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TISS தேர்வு முறை:
  • Interview
  • Written Test/ Skill Test
TISS விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் கீழ் கொடுக்கப்பட்ட இணைப்பின் மூலம் அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று, கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து 25.12.2021 க்குள் சமர்பிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

Download NOTIFICATION

APPLY ONLINE

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here