இனி இரவு 10 மணி வரை மட்டுமே டாஸ்மாக் கடைகள் – அமைச்சர் முக்கிய உத்தரவு!

0
இனி இரவு 10 மணி வரை மட்டுமே டாஸ்மாக் கடைகள் - அமைச்சர் முக்கிய உத்தரவு!
இனி இரவு 10 மணி வரை மட்டுமே டாஸ்மாக் கடைகள் - அமைச்சர் முக்கிய உத்தரவு!
இனி இரவு 10 மணி வரை மட்டுமே டாஸ்மாக் கடைகள் – அமைச்சர் முக்கிய உத்தரவு!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் அனைத்து டாஸ்மாக் கடைகளும் செயல்பட வேண்டிய நேரம் மற்றும் ஒழுங்குமுறைகள் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி முக்கிய உத்தரவை வெளியிட்டுள்ளார்.

டாஸ்மாக் கடைகள்:

தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் தமிழக டாஸ்மாக் கடைகள் செயல்பாடு குறித்த முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளார். அதன்படி, இனி தமிழக மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.31,000/-ஊதியம்!

டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்த மதுபான விலையை விட கூடுதலான விலைக்கு விற்பனை செய்ய கூடாது என்றும், அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் அதிக அளவிலான விற்பனை விலைபட்டியல்கள் வைக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி அனைத்து மாவட்ட டாஸ்மாக் மேலாளர்களுக்கும் அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளார்.

Follow our Twitter Page for More Latest News Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!