TASMAC Junior Assistant நுழைவு சீட்டு 2019

0
TASMAC Junior Assistant நுழைவு சீட்டு 2019
TASMAC Junior Assistant நுழைவு சீட்டு 2019

TASMAC Junior Assistant நுழைவு சீட்டு 2019

Tamil Nadu State Marketing Corporation Limited (TASMAC) ஆனது 500 Junior Assistant (JA)  பதவிக்கான தேர்வை 18-08-2019 அன்று நடத்த திட்டமிட்டுள்ளது.

தேர்வு செயல்முறை: விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு  மற்றும் சான்றிதழ் சரிபார்த்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

தேர்வு நடைபெறும் இடங்கள்:

சென்னை
மதுரை
சேலம்
திருச்சி

Tamil Nadu State Marketing Corporation Limited (TASMAC)  ஆனது Junior Assistant (JA) பதவிக்கான நுழைவு சீட்டை வெளியிட்டுள்ளது.கீழ்கண்ட இணைப்பில் நுழைவு சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download TASMAC Junior Assistant Admit Card 2019

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!