TANUVAS பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
TANUVAS பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க..!
TANUVAS பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க..!
TANUVAS பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க..!

தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் (TANUVAS பல்கலைக்கழகம்) ஆனது சமீபத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Senior Research Fellow பணிக்கான பணியிடம் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் திறமையும் உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழ்வருமாறு தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Tamil Nadu Veterinary And Animal Sciences University (TANUVAS University)
பணியின் பெயர் Senior Research Fellow
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online
TANUVAS University பணியிடங்கள்:

Senior Research Fellow பணிக்கு என 01 பணியிடம் தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் (TANUVAS பல்கலைக்கழகம்) காலியாக உள்ளது.

Senior Research Fellow கல்வி விவரம்:

இப்பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Chemistry, Biotechnology, Biochemistry பாடப்பிரிவில் Post Graduate Degree பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Exams Daily Mobile App Download
Senior Research Fellow அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் அனுபவம் உள்ளவராக இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும். இதை பற்றிய விரிவான தகவலை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கவும்.

Senior Research Fellow வயது விவரம்:

Senior Research Fellow பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஆண்களாக இருந்தால் அதிகபட்ச வயது வரம்பு 35 வயது எனவும், பெண்களாக இருந்தால் அதிகபட்ச வயது வரம்பு 40 வயது எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

TANUVAS University ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ரூ.31,000/- முதல் அதிகபட்சம் ரூ.35,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

TANUVAS University தேர்வு செய்யும் முறை:

SRF பணிக்கு தகுதி உள்ள நபர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்பட உள்ளார்கள்.

TNPSC Coaching Center Join Now

இப்பணிக்கான நேர்முக தேர்வானது 15.06.2022 அன்று காலை 10.00 மணிக்கு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ளது.

TANUVAS University விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து நேர்காணலுக்கு வரும்போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.

TANUVAS University Notification Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!