Scientist ஆக ஆசைப்படுகிறீர்களா? உங்களுக்கான அருமையான வாய்ப்பு! முழு தகவல்களுடன்..!

0
Scientist ஆக ஆசைப்படுகிறீர்களா? உங்களுக்கான அருமையான வாய்ப்பு! முழு தகவல்களுடன்..!
Scientist ஆக ஆசைப்படுகிறீர்களா? உங்களுக்கான அருமையான வாய்ப்பு! முழு தகவல்களுடன்..!
Scientist ஆக ஆசைப்படுகிறீர்களா? உங்களுக்கான அருமையான வாய்ப்பு! முழு தகவல்களுடன்..!

தற்போது தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் (TANUVAS University) இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின்படி, Scientist பணிக்கு என்று காலிப்பணியிடங்கள்  ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே தகுதியுள்ள மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பதிவின் வாயிலாக விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022

நிறுவனம் Tamil Nadu Veterinary and Animal Sciences University (TANUVAS University)
பணியின் பெயர் Scientist
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.07.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
TANUVAS University  காலிப்பணியிடங்கள்:

TANUVAS பல்கலைக்கழகம் தற்போது வெளியிட்ட அறிவிப்பின் படி, Scientist பணிக்கு இரண்டு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
TANUVAS University  கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Life Science / Engineering / Technology / Veterinary Science பாடப்பிரிவில் Ph.D பட்டம் பெற்றிருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

TANUVAS University  அனுபவ விவரம்:

விண்ணப்பதாரர்கள் குறைந்தது 5 ஆண்டுகள் கல்வி நிலையங்கள் அல்லது தொழில் நிறுவனங்களில் (Industry) ஆராய்ச்சி தொடர்பாக முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

மேலும் Industry ல் முன் அனுபவம் வைத்திருப்பவர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்தால் முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

TANUVAS University  ஊதிய விவரம்:

இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் ரூ.1,02,000/- மாத ஊதியம் பெறுவார்கள். கூடுதல் தொகை குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கலாம்.

TANUVAS University  தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு (Written Exam, Interview) எழுத்து தேர்வு மற்றும் நேர்காணலின் வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

TANUVAS University  விண்ணப்பிக்கும் முறை:

பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பிக்க தகுதியுள்ள மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட வடிவில் விண்ணப்பங்களை தயார் செய்து அறிவிப்பில் உள்ள தபால் முகவரிக்கு 20.07.2022 ம் தேதி மாலை 5.00 மணிக்குள் வரும்படி அனுப்ப அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

TANUVAS University Notification

Official Website

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!