TANUVAS தமிழக பல்கலைக்கழகத்தில் ரூ 31,000/- ஊதியத்தில் வேலை..!

0
TANUVAS தமிழக பல்கலைக்கழகத்தில் ரூ 31,000/- ஊதியத்தில் வேலை..!
TANUVAS தமிழக பல்கலைக்கழகத்தில் ரூ 31,000/- ஊதியத்தில் வேலை..!
TANUVAS தமிழக பல்கலைக்கழகத்தில் ரூ 31,000/- ஊதியத்தில் வேலை..!

தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் (TANUVAS) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Senior Research Fellow பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Tamil Nadu Veterinary and Animal Sciences University (TANUVAS)
பணியின் பெயர் Senior Research Fellow
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 06.05.2022
விண்ணப்பிக்கும் முறை Walk In

TANUVAS பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பில் Senior Research Fellow பணிக்கு என்று 02 காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

TNPSC Coaching Center Join Now

TANUVAS கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகரித்த கல்வி நிலையங்களில் Food Technology / Food Science / Biotechnology பாடப்பிரிவில் Masters Degree முடித்தவராக இருக்க வேண்டும்.

TANUVAS அனுபவம் விவரம்:

விண்ணப்பதாரர்கள் குறைந்தது 2 ஆண்டுகள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் ஆராய்ச்சி பணி செய்த அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

TANUVAS ஊதிய தொகை:

இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.25,000/- முதல் ரூ.31,000/- வரை மாத ஊதியம் அளிக்கப்படும்.

TANUVAS தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் நேர்காணல் ஆனது 06.05.2022ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு தகவல்களை அறிவிப்பில் காணலாம்.

TANUVAS விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டபடி, 06.05.2022ம் தேதி அன்று குறிப்பிட்டுள்ள முகவரிக்கு நேரில் சென்று நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையவும்.

Download TANUVAS Notification PDF

TANUVAS Official Site

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!