ரூ.40000/- சம்பளத்தில் தமிழ்நாடு அறிவியல் பல்கலைக்கழகத்தில் வேலை – தேர்வு கிடையாது!

0
ரூ.40000/- சம்பளத்தில் தமிழ்நாடு அறிவியல் பல்கலைக்கழகத்தில் வேலை - தேர்வு கிடையாது!
ரூ.40000/- சம்பளத்தில் தமிழ்நாடு அறிவியல் பல்கலைக்கழகத்தில் வேலை - தேர்வு கிடையாது!
ரூ.40000/- சம்பளத்தில் தமிழ்நாடு அறிவியல் பல்கலைக்கழகத்தில் வேலை – தேர்வு கிடையாது!

தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Veterinary Graduate பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த தமிழக அரசு பணிக்கு என 2 பணியிடங்கள் காலியாக உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Veterinary Graduate
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.10.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
Veterinary Graduate காலிப்பணியிடங்கள்:

கால்நடை மருத்துவ பட்டதாரி பதவிக்கு என 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.

TANUVAS கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு ஆகியவற்றில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் தமிழ் பேச, எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கான அரசு வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

Veterinary Graduate தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது 10.10.2022 அன்று நடைபெற உள்ளது.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

மருத்துவ பட்டதாரி நேர்காணல் பற்றிய விவரங்கள்:

தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் 10.10.2022 அன்று Department of Veterinary Gynaecology and Obstetrics, Veterinary College and Research Institute, Namakkal -637 002 என்ற முகவரியில் நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!