தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தில் வேலை 2020
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் Business Liaison Officer & Lab Assistant பணியிடங்களினை காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிகளை நிரப்பும் பொருட்டு திறமையானவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் எங்கள் வாள்பித்தலாம் மூலம் பதிவு செய்து கோலா அறிவுறுத்துகிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் | TANUVAS |
பணியின் பெயர் | Business Liaison Officer & Lab Assistant |
பணியிடங்கள் | 3 |
கடைசி தேதி | 28.09.2020 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
பணியிடங்கள் :
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் 03 காலியிடங்கள் மட்டுமே Business Liaison Officer & Lab Assistant
பணிக்கு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பத்தாரர்கள் பதிவு செய்யும் பொழுது வயதானது குறிப்பிட்ட வரம்பு வரை வயது இருக்கலாம். வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.
கல்வித்தகுதி :
- பதிவு செய்யும் விண்ணப்பத்தாரர்கள் M.Sc (Life Science) + MBA or B.Tech (Biotech/ Bio Medical/ Bio Informatics/ Instrumentation/ Genetic/ Gene Technology)/ B.Sc பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் பனி சார்ந்த அனுபவங்கள் இருக்க வேண்டியது இன்றியமையாததாகும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுவோருக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.20,000/- முதல் அதிகபட்சம் ரூ.40,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பத்தாரர்கள் Written Exam/ Interview அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட தங்களின் விண்ணப்பங்களை வரும் 28.09.2020 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
Official Notification PDF
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்