மாதம் 25 ஆயிர ஊதியத்தில் சிறப்பான வேலை 2020

0
மாதம் 25 ஆயிர ஊதியத்தில் சிறப்பான வேலை 2020
மாதம் 25 ஆயிர ஊதியத்தில் சிறப்பான வேலை 2020

மாதம் 25 ஆயிர ஊதியத்தில் சிறப்பான வேலை 2020

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் (TANUVAS) Young Professional-II பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்று வெளியாகி இருந்தது. Nursing Assistant பணிகளுக்கு 01 பணியிடம் மட்டுமே காலியாக உள்ளதாக அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

TANUVAS வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • விண்ணப்பத்தாரர்கள் B.V.Sc & AH பாடபிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும்.
  • இந்த பல்கலைக்கழக பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவோர் அதிகபட்சம் ரூ.25,000/- வரை வருமானம் பெறுவர்.
  • விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். Interview ஆனது 11.11.2020 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் நாளை (11.11.2020) கீழ்கண்ட முகவரியில் நடைபெற இருக்கும் நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

TANUVAS Recruitment 2020

நிறுவனம் TANUVAS
பணியின் பெயர் Young Professional-II
பணியிடங்கள் 01
கல்வித்தகுதி B.V.Sc & AH
தேர்ந்தெடுக்கும் முறை Interview
கடைசி தேதி  11.11.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 

 

முகவரி – Post Graduate Research Institute in Animal Sciences, Kattupakkam, Kanchipuram-603203.

Official Notification PDF 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!