கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தில் வேலை – மாத ஊதியம் ரூ.25,000/-

0
கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தில் வேலை - மாத ஊதியம் ரூ.25,000
கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தில் வேலை - மாத ஊதியம் ரூ.25,000

கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தில் வேலை – மாத ஊதியம் ரூ.25,000/-

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் (TANUVAS) காலியாக உள்ள Project Associate-I பணிகளுக்கு விண்ணப்பிக்குமாறு சமீபத்தில் அறிவிப்பு வெளியாகி இருந்தது. மேற்கூறப்பட்ட பணிகளுக்கு என ஒரே ஒரு காலியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

TANUVAS வேலைவாய்ப்பு விவரங்கள் :
  1. விண்ணப்பிப்போர் அதிகபட்சம் 35 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்
  2. M.Pharm/ M.V.Sc/ PG என இவற்றில் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்
  3. பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.25,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  4. Online Interview மூலமாக மட்டுமே விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 13.01.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கான அவகாசம் நாளையோடு முடிவடைய உள்ளதால் விரைந்து விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.

நிறுவனம் TANUVAS
பணியின் பெயர் Project Associate-I
பணியிடங்கள் 01
வயது வரம்பு 35
கல்வித்தகுதி M.Pharm/ M.V.Sc/ PG Degree
ஊதியம் Rs.25,000/-
தேர்ந்தெடுக்கும் முறை Online Interview
கடைசி தேதி  13.01.2021
விண்ணப்பிக்கும் முறை  Email

Official Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!