பட்டம் பெற்றவர்களுக்குக்கு தமிழக கால்நடை பல்கலைக்கழகத்தில் வேலை 2021 !!!!

0
பட்டம் பெற்றவர்களுக்குக்கு தமிழக கால்நடை பல்கலைக்கழகத்தில் வேலை 2021 !!!!
பட்டம் பெற்றவர்களுக்குக்கு தமிழக கால்நடை பல்கலைக்கழகத்தில் வேலை 2021 !!!!

பட்டம் பெற்றவர்களுக்குக்கு தமிழக கால்நடை பல்கலைக்கழகத்தில் வேலை 2021 !!!!

தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் (TANUVAS) ஆனது அங்கு காலியாக உள்ள Project Associate II/ Project Assistant பணியிடங்களை நிரப்பிக் கொள்ள புதிய பணியிட அறிவிப்பினை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது. அப்பணிகளுக்காக வரையறுக்கப்பட்ட தகுதிகள் மற்றும் அது குறித்த முக்கிய தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். தகுதி மற்றும் திறமை உள்ளவர்கள் விரைவாக இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TANUVAS
பணியின் பெயர் Project Associate II/ Project Assistant
பணியிடங்கள் 02
நேர்காணல் தேதி 02.03.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
TANUVAS பணியிடங்கள் :

Project Associate II/ Project Assistant பணிகளுக்கு 02 காளியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

கல்வித்தகுதி :

அரசாங்க அனுமதி பெற்று செயல்படும் பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் Bachelor/ Master Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

ஊதிய விவரம் :

பதிவாளர்கள் குறைந்தபட்சம் ரூ.20,000/- முதல் அதிகபட்சம் ரூ.35,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

BANK

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர். நேர்காணல் ஆனது 02.03.2021 அன்று காலை 11 மணிக்கு கால்நடை துறை நுண்ணுயிரியல், மெட்ராஸ் கால்நடை கல்லூரி, சென்னை – 600 007 என்ற முகவரியில் நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

டஹ்குதியும் திறமையும் உள்ளவர்கள் வரும் 02.03.2021 அன்று நடைபெறும் நேர்காணலில் அசல் ஆவணங்களுடன் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TANUVAS Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!