தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக வேலை – மிஸ் பண்ணிடாதீங்க !!

0
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக வேலை - மிஸ் பண்ணிடாதீங்க !!
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக வேலை - மிஸ் பண்ணிடாதீங்க !!
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக வேலை
மிஸ் பண்ணிடாதீங்க !!

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் (TANUVAS) உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய அதிகாரப்பூர்வ அறிவிப்பானது வெளியாகியுள்ளது. அப்பல்கலைக்கழக அறிவிப்பில் Project Assistant பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், அதற்கு திறமையானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கூறப்பட்ட இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தேவையான தகவல்களை கீழே எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் TANUVAS
பணியின் பெயர் Project Assistant 
பணியிடங்கள் 01
கடைசி தேதி 25.01.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பல்கலைக்கழக பணியிடங்கள் :

TANUVAS பல்கலைக்கழகத்தில் ஒரே ஒரு Project Assistant காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TANUVAS கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில்/ பல்கலைக்கழகங்களில் Life Science பாடப்பிரிவுகளில் UG பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.12,000/- வரை தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியம் வழங்கப்படும்.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். நேர்காணல் ஆனது வரும் 25.01.2021 அன்று கீழே வழங்கப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 25.01.2021 அன்று கால்நடை நோயியல் துறை, மெட்ராஸ் கால்நடை மருத்துவக் கல்லூரி, வேப்பரி, சென்னை – 600007 என்ற முகவரியில் நடைபெறும் நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Official Notification PDF

Official Website

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!